கெறக்கம்

ஏதோ ஒரு கெறக்கம்
உன்னாலே தானடி எனக்கும்...
உரசி பார்க்க தோணும்
உதடு நனைக்க வேணும்...
இறுக்கி அணைத்த போதும்
இடைவெளி இருக்கு மீதம்...
சாதி தாண்டி நெருக்கம்
சாகும் வரைக்கும் இருக்கும்...

எழுதியவர் : அருண் வேந்தன் (20-Jan-16, 3:17 pm)
சேர்த்தது : அருண்வேந்தன்
பார்வை : 103

மேலே