காதல்

நினைத்து பார்க்க ஆசை,
ஆனால்,
மறுக்கிறது கண்கள்,
ஏனெனில்
இதற்க்கு மேல் சிந்த
என்னிடம்
கண்ணீர் இல்லை என்று. ..!

எழுதியவர் : sudalaimani (20-Jan-16, 3:30 pm)
சேர்த்தது : சுடலைமணி
Tanglish : kaadhal
பார்வை : 120

மேலே