தனிமை

ரசிபதரக்கு இத்தனை பேர் இருந்தும்
ஏன் தான் இந்த நிலா - இப்படி
தனிமையில் உள்ளதோ!

எழுதியவர் : ர. கார்த்திக் (20-Jan-16, 3:14 pm)
Tanglish : thanimai
பார்வை : 129

மேலே