விழிகளின் கட்டளைகள்
உன் பைந்தமிழ் பேச்சிற்கு
பதில் கூற வார்த்தை பஞ்சங்கள் நானறிந்த மொழிகளில்,
உனை நாள்பொழுதும்
கண்டு கொள்ள வேண்டி கட்டளைகள் இடுகின்றாயே கருவிழிகளில்...!