கன்னத்தில் விழுந்தேன்

குலுங்கி குலுங்கி சிரிக்கும் என் குண்டு மல்லி பூவே.....
உன் சிரிப்பை ரசித்தால் போதும் எனக்கு இல்லையடி சாவே....
உன் கன்னாக்குழியின் சிரிப்பில் மயங்கி நானும் விழுந்தேன்
அங்கு எழுந்து நிற்க முடியாமல் குழந்தை போல தவழ்ந்தேன்....
அங்கு காலாட்டி கொண்டு நான் கண் உறங்க
நீயோ அழகான தமிழ் பாட்டு ஒன்று பாடு.....

எழுதியவர் : மா.யுவராஜ் (22-Jan-16, 4:51 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
Tanglish : kannathil vizunthEn
பார்வை : 97

மேலே