என் பொதுவுடமையே நீ தானே

திரும்பும் திசையெல்லாம் சிவப்பாகிப் போனதடி
நீ அணிந்து வந்த செந்நிற ஆடையினால்
வறுமையின் நிறமான சிவப்பினை பெருமையின் நிறமாக்கி சென்றவளே
என் பொதுவுடமையே நீ தானே என் அழகுப்பதுமையே
என் காதல் ரோஜாவே

எழுதியவர் : எழில் குமரன் (22-Jan-16, 4:39 pm)
பார்வை : 90

மேலே