காத்திருந்த kaalangal

கலங்காதே என் கனவே
காத்திருந்த காலமும்
கவிதை உணர்த்தும் நம்
காதலின் வலி{மை}யை

பிரிந்திருந்த காலமும்
உன் இமைகளில் நானும் என் ...........
உன் மனதில் என் நினைவுகளும்
என் மனதில் உன் நினைவுகளும் .........

எழுதியவர் : reksab (25-Jan-16, 9:47 am)
பார்வை : 115

மேலே