காதல் முரண்

காதலை
அற்பத்தனமாய்
நினைபவனுக்கு
காதல்
தலை வணங்கி
வரவேற்கிறது !
காதலை
அற்புதமாய்
நினைபவனுக்கு
காதல்
தலை சாய்க்க
மறுக்கிறது !

எழுதியவர் : சூரியன் வேதா (25-Jan-16, 4:40 pm)
Tanglish : kaadhal muran
பார்வை : 211

மேலே