முடிவிலியாய்
உன் நினைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் ஆசை
ஆனால் அது உனைக் கண்டதும் காற்(ல்)புள்ளியாய் மாறி
உனைத் தொடர்ந்து செல்கிறது முடிவிலியாய்...