அன்பே

அன்பே......
எத்தனை நாட்கள்
இப்படி
மௌனமாய் இருப்பதாய்
உத்தேசம்.....!
உன் விழிகள் பேசும்
வார்த்தைகள்
புரியாமல் தவிக்கிறேன்....
இதழ் திறந்து நீ
சொல்லப்போகும்
வார்த்தைக்காக
ஏங்குகின்றேன்.....
என் விழி முடும் முன்
உன் இதழ் திறப்பாயா.....?