அழகு

மலராடும் பூங்கா மழைசிந்தும் மேகம்
நலம்நாடும் நட்பு நயமுள்ள பாடல்
வளம்கொண்ட பூமி மனமொத்த காதல்
அளவான ஆசை அழகு !

எழுதியவர் : mathibalan (28-Jan-16, 12:28 pm)
Tanglish : alagu
பார்வை : 216

மேலே