அச்சம்

சாலையில் கிடக்கும் பூக்கள்
அச்சமடைய வைக்கின்றன‌
அப்போதுதான் சென்றிருக்க வேண்டும்
அந்த ஊர்வலம்...

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (28-Jan-16, 12:43 pm)
Tanglish : achcham
பார்வை : 354

மேலே