இன்றைய தமிழ்ப் பெண் கவிஞர்கள்

இன்றைய தமிழ்ப் பெண் கவிஞர்களின் பட்டியலில் இடம் பெற்ற முக்கியமான பெயர் கோவை மீ. உமா மகேஸ்வரி.

இவரின் முதல் தொகுப்பு இருபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த “சுட்டும் விழிச்சுடர்.” இரண்டாவது கவிதைத் தொகுப்பு “எல்லோருக்கும் உண்டு புனை பெயர்” 2012 ல் வெளியாகியதாகத் தெரிகிறது.

மதுரையைச் சேர்ந்த பெண் கவிஞர் சக்தி ஜோதி (நிலம் புகும் சொற்கள், காற்றில் மிதக்கும் நீலம் - மிக முக்கியமான கவிதைத் தொகுப்பு)

நிர்மலா சுரேஷ், தாமரை, தமிழச்சி தங்கபாண்டியன், நிர்மலா கொற்றவை, மாலதி மைத்ரி, சல்மா, திலகபாமா போன்றவர்கள் பிரபல பெண் கவிஞர்களாவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-16, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1902

சிறந்த கட்டுரைகள்

மேலே