ஹைக்கூ

அட
நிம்மதியாக அன்று
வாழ நினைத்த வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
அனுதின உறக்கத்தில் அன்றே
உழைக்க மறந்து போனதாலோ ?!.......

******************தஞ்சை குணா******************

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Jan-16, 10:47 am)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : haikkoo
பார்வை : 135

மேலே