நவீன ஆசான்

உனக்கு ஒன்றும்
தெரியாதென்று தினம் தினம்
சிறப்பாக எடுத்துரைத்தார்
எனக்கு ஆசான் அவர்தான்
என்பதை மறந்து போனதாலோ !.......

******************தஞ்சை குணா******************

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Jan-16, 10:46 am)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : naveena aasaan
பார்வை : 709

மேலே