காணல் நீரான கல்லூரி வாழ்க்கை
அன்று
உன்னைக் காதலிப்பதையே
கல்லூரி வாழ்க்கை
என வாழ்ந்தவன் !.......
இன்று
என்னருகில் நீயிருந்தும்
காதலிக்க நேரமின்றி
ஓடுகின்றேன் உன்னைக்
காப்பாற்ற ஒரு வாய்ப்பை தேடியே !!........
******************தஞ்சை குணா******************