புனித உறவு

இல்லம் கடந்தால்
பார்வைத் தீயில்
எரிக்கப் பார்ப்பேன்
இச்சை கொண்ட ஆண்
இனம் நெருங்கி வருகையில் !.......
உன்னைக் கண்டால்
மட்டும் உள்ளம் குளிர்கிறது
ஏனோ சகோதரனே !!............

******************தஞ்சை குணா******************

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Jan-16, 10:43 am)
Tanglish : punitha uravu
பார்வை : 1222

மேலே