குடையாய்
குன்றாத அன்பில் நட்பு குன்றாய் உயர்ந்து
குடையாய் இலைகளை கைகளில் விரித்து பிடித்து காத்த நண்பன்
மடைபோல் திறந்த சிரிப்பில் அன்பு வெள்ளமானது..