விடையாய் நீ!!

என் வாழ்க்கை என்னும் பரீட்சையில்

அன்பு

காதல்- நட்பு

தூக்கம்-கனவு

பசி-உணவு

இரவு- உறக்கம்

விரல்கள் - சுவாரிசம்

இதயம் - துடிப்பு

சிறை - தண்டனை

கவிதை- கற்பனை

இவை அனைத்தும் நீயாய்

இன்னும் இனம் புரியாத விடைகளுடன்

தொடரட்டும் இந்த பரீட்சை

தோல்வி ஆனாலும் சுகமாய் உணருவேன்

இத்தருணங்களை



எழுதியவர் : கவி (14-Jun-11, 1:12 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 346

மேலே