விரிவெனவும் போட்டி விரைந்து ---- பலவிகற்ப இன்னிசை வெண்பா

கவியருவிக் காட்டும் கவிதை மரபின்
செவிவழியில் செல்ல செறிந்தப் பொருளில்
வரிவரியாய் நீங்கள் வனைந்திடவும் வேண்டும்
விரிவெனவும் போட்டி விரைந்து .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Jan-16, 3:02 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 53

மேலே