நாக்கு கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தால்

நம் நாக்கு மட்டும்
கண்ணாடியால்
செய்யப்பட்டிருந்தால்..?

நாம் பேசும் பொழுதெல்லாம்
எவ்வளவு கவனமாய்
இருந்திருப்போம்!

யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127 அடக்கமுடைமை

Ref: The poem 'Tongues Made Of Glass by Shaun Shane

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-16, 9:17 am)
பார்வை : 97

மேலே