யாரைத்தான் நோவது

இரைந்த தெருவீதியில் இரையாது
இறைவனின் திருவீதியுலா!!

மரைந்த சாதியினால் மறையாது
துளிர்த்தெழும் சாதி தீ!

கரைந்த காகம்போல் மானுட ம்வீதியில்
கறையாத நெஞ்சுடன் ஆட்சி கட்டிலில் ஆணவம்!

சாதியில்லையென சட்டத்தில் -கேட்குது
சட்டகல்லூரி வாயிலில் சாதிசான்று!!

எழுதியவர் : கனகரத்தினம் (31-Jan-16, 8:45 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 104

மேலே