என்னை உன்னில் புதைத்துவிடு

நீ
காதலை ....
சொல்லமுதல் ....
நான் இன்பமாய் ....
இருந்தேன் ....!!!

உன் பார்வை
எனக்கு அவசர சிகிச்சை
மருத்துவ மனை ....
உன் வார்த்தை
நோய் காக்கும் மருந்து ...!!!

நீ
சவக்குழி ....
நான்
சவம் என்னை ...
உன்னில் புதைத்துவிடு ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 952

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Feb-16, 8:18 pm)
பார்வை : 205

மேலே