இராஜ் அண்ணனுக்கு பிறந்தநாள்----ப்ரியா

கடந்து வந்த
பாதைகளெல்லாம்
அனுபவமாக....
சந்தித்த
துன்பங்களெல்லாம்
பாடமாக.....
கைதவறி சென்ற
வாய்ப்புகளெல்லாம்
படிகற்களாக........
இனி வருகின்ற
பொழுதுகளெல்லாம்
இன்பமாக......
நினைத்த காரியங்களெல்லாம்
உன் வசமாக......
தென்றலாய் பாரெங்கும்
உன் புகழ்வீச.....
கெட்டுப்பட்டி கிராமத்திற்கே
ஒளியாய் நீ வீச......
தங்கைக்கு
செல்ல அண்ணனாக
இல்லத்திற்கு
நல்ல மகனாக......
தமிழின் இனிமையாய்
தரணியில் நீ வாழ!
உன் புகழதும்
தளைத்தோங்கி வளர்ந்திட!
இன்று பிறந்தநாள் காணும்
என் இனிய அண்ணனுக்கு(காதலாரா) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
"என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா"....ப்ரியங்களுடன் தங்கை ப்ரியா.