ஆன்ட்ராய்டு மனிதர்கள்
வாழ்வில் நாங்கள்
வாசிக்க வேண்டிய
புல்லரிக்கக்கூடிய
பக்கங்களையெல்லாம் - இன்று
Cell அரித்துக்கொண்டிருக்கிறது  
 
இந்த 
ஆன்ட்ராய்டு அடிமைகளை மீட்க
ஆண்டவரே !  ஏதேனு(உ)ம் 
App இருந்தால்
அனுப்புவீர்களாக!
வாழ்வில் நாங்கள்
வாசிக்க வேண்டிய
புல்லரிக்கக்கூடிய
பக்கங்களையெல்லாம் - இன்று
Cell அரித்துக்கொண்டிருக்கிறது  
 
இந்த 
ஆன்ட்ராய்டு அடிமைகளை மீட்க
ஆண்டவரே !  ஏதேனு(உ)ம் 
App இருந்தால்
அனுப்புவீர்களாக!