இனிப்பு

இதழோரம்
இனிப்பென்று எறும்பு கடித்தது
உன் முத்தம் பட்ட இடத்தின்
எச்சிலை சுவைத்து ...........??!!!!

எழுதியவர் : பூங்குழலி (2-Feb-16, 4:57 pm)
Tanglish : inippu
பார்வை : 67

மேலே