புண்பட்டு துடிதுடிக்க

புண்பட்டு துடிதுடிக்க !
வெண்புறாவை
கொஞ்சியது ஒரு
பெண்புறா !
வெண்புறாவோ
புன்னகைக்கவே இல்லை!
புன்னகைக்காத
வெண்புறாவை எண்ணி
பெண்புறா…..
பேதலித்து நிற்கையிலே….
வேடனின் அம்புகளால்
புண்பட்டு துடிதுடிக்க…
வெண்புறா இப்பொது
வேதனையில் வாடுகின்றது!
---- கே. அசோகன்.