வீழ்வேன் என்று நினைத்தாயோ

கையிரண்டு இழந்தாலும்..
காலிடறி விழுந்தாலும்..
காற்படைசூல் இருந்தாலும்..
காற்றோடுயிர் கலந்தாலும்..

மரணம் முன் நான் சிரிப்பேன்..
மரமாய் பின் வான் விரிப்பேன்!!

எழுதியவர் : பிரேம் குமார் (2-Feb-16, 10:02 pm)
பார்வை : 5459

மேலே