உழைப்பே உன்னதம்

உழைப்பு வெறும்
பிழைப்புக்கன்று....!
உழைப்பே நம் உயிர்மூச்சு....!
உழைப்பில்லையேல்
உணவும் இல்லை....!
உயர்வும் இல்லை....!
ஊதியமும் இல்லை....!
சோம்பேறியாய் மூலையில்
முடங்கிக் கிடக்காமல்
சுறுசுறுப்பாய் உழைக்கத் தொடங்கு....
வெற்றி உன் கையில்....!
உலகம் உன் பையில்.....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (3-Feb-16, 10:58 am)
Tanglish : uZhaippay unnatham
பார்வை : 531

மேலே