நந்த குமரநீ-வெண்பா

நந்தவனப் புள்ளும், நடமிடும் அன்னமும்
சிந்திடும் திங்களும், செவ்வண்ண - அந்தியும்
சந்தன பொய்கையும், தத்தையுடன் யானுமிங்கு
நந்த குமரநீ யெங்கு

எழுதியவர் : (4-Feb-16, 6:45 pm)
பார்வை : 69

மேலே