தளிரிவள் பொய்கை-வெண்பா

நெளியும் நதிதனில் நீந்திடும் மீன்கள்
தளிரிவள் பொய்கையில் தள்ளாடும் திங்கள்
களிறென துள்ளிடும் காளையின் உள்ளம்
குளிர்ந்த விழிதனை கண்டு

எழுதியவர் : (4-Feb-16, 6:58 pm)
பார்வை : 95

மேலே