இமைகள் எழுதும் கவிதை
இது
அழகிய தமிழ் சொர்க்கம்
அருகில் வா என் கவிதைப் பக்கம்
கருத்து வேண்டாம் சொடுக்கும் வேண்டாம்
அருகில் அமர்ந்து
இமையை மூடித் திறந்து கொண்டிரு
அது போதும்
என் கைகள் எழுதும்
ஆயிரம் பக்கக்ம் !
---கவின் சாரலன்
இது
அழகிய தமிழ் சொர்க்கம்
அருகில் வா என் கவிதைப் பக்கம்
கருத்து வேண்டாம் சொடுக்கும் வேண்டாம்
அருகில் அமர்ந்து
இமையை மூடித் திறந்து கொண்டிரு
அது போதும்
என் கைகள் எழுதும்
ஆயிரம் பக்கக்ம் !
---கவின் சாரலன்