நீயில்லா நான்
எறிந்து கொண்டிருக்கிறேன், உன் நினைவுகளோடு!!!
பறந்து கொண்டிருக்கிறேன் நீ அறியா உன்உலகில்!!!
முகில்களை தேடுகிறேன், உன் முந்தானை வீசிவிடு!!!
வாசம் தேடுகிறேன் உன் தேன் உதடு மலர்ந்துவிடு!!!
உன்னில் நானில்லை எனத்தெரிந்த உனக்கு!!!
என்னில் நீமட்டும் உள்ளாய் எனத்தெரியவும் வாய்ப்பில்லை!!!
சேர்த்துவிடு இனிஎன்னையும் அழியும் இனங்களின் பட்டியலில்!!!