என் தேவதை - பூவிதழ்

தேவதைகள்
சிறகடித்து பறப்பார்களாம் வானில்!
தேவதையே நீ.
சிரித்ததால் போதும்
சிறகில்லாமல் நானும் பறக்கிறேன்
வானில் !

எழுதியவர் : பூவிதழ் (5-Feb-16, 2:40 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 93

மேலே