காதல்தோல்வி

”காதல்தோல்விக்கு
தாடிதான் அடையாளம்…”
நண்பன் கூறினான்…

”அடப்பாவி! அப்போ திருவள்ளுவரும்
ஒரு தேவதாஸ்தானா?’
குழப்பத்தில் நான்.

எழுதியவர் : (6-Feb-16, 9:11 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 238

மேலே