முற்றுப்புள்ளி

உன்
வெற்றுப் பார்வையில்
சற்றே சரிந்தேன்
முற்றும் பார்த்தேன்
என் வாழ்க்கை
முற்றுப்புள்ளி ........

எழுதியவர் : reksab (8-Feb-16, 11:45 am)
சேர்த்தது : reksab
Tanglish : mutruppuli
பார்வை : 161

மேலே