தலைகுனிந்தேன்

நானும் தலைகுனிந்தேன்
குனிந்த தலை நிமிராமல்
செல்லும் உன்
முகம் பார்க்க
நிலைமை தொடர்ந்தது
அந்நாள் முதல் இன்னும்
தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை
உன்னை காதலித்ததால் பெண்ணே............

எழுதியவர் : reksab (8-Feb-16, 11:51 am)
பார்வை : 116

மேலே