இது காதலா
முயற்சிக்க வேண்டாம்
என்னை காதலிக்க
என்றாய் ஏன்
பின் சென்றாய்
காரணம் கேட்டால்
இது காதலா ?
பாழடைந்த கடிகாரத்தைப்
பழுது பார்த்தேன்
உன்னைப் பார்க்க போகும்
நேரம் பார்க்க
இது காதலா ?
வெளிநாட்டில் வேலை கிடைத்தும்
உள்ளுரில் வேலை தேடினேன் .
இது காதலா ?
என் தீய பழக்கங்களும் மறைந்தன
இலட்சியங்களும் மறைந்தன
கனவுகளும் மலர்ந்தன
தன்னம்பிக்கையும் வந்தது
இது காதலா ?
சீற்றமும் குறைந்தது
சிந்தனையும் வளர்ந்தது
இது காதலா ?
என் வாழ்க்கை வெற்றி மட்டும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும்
இது காதலா இது காதலா இது காதலா இது காதலா ...............................