காதலர் தினம் 5 ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காதலர் தினம் (5)
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________ருத்ரா இ.பரமசிவன்

"உன் கூந்தலில்
இயற்கை மணம் தான்.
சரி....ஏற்றுக்கொள்கிறாயா?
என் காதலை!"
நக்கீரன் வருவதற்குள் .
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________ருத்ரா இ.பரமசிவன்

"உன் கூந்தலில்
இயற்கை மணம் தான்.
சரி....சரி...ஏற்றுக்கொள்கிறேன்.
உடனே நீயும்
ஏற்றுக்கொள்
என் காதலை!"
நக்கீரன் வருவதற்குள் .

=====================================

எழுதியவர் : ருத்ரா (8-Feb-16, 9:37 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 99

மேலே