உயிரே

இலையுதிர் காலத்தில் பச்சை புல்களின் மேல் அமர்ந்து

மேகங்களைத் தொட்டு தொட்டு தொடுவென தொட்டிலில் ஆட

நான் கண்ட கனவுகள் காற்றோடு காற்றாக கலைந்து போனது, என் கைகளை விட்டு

தனிமையில் கொஞ்சம் கசிந்திடும் கண்கள்

என்னை விட்டு பிரியாதே உயிரே

எழுதியவர் : விக்னேஷ் (10-Feb-16, 4:09 pm)
Tanglish : uyire
பார்வை : 780

மேலே