காதல் வலி

காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம்
சறுக்கினால் சண்டை
சற்று நேரம் ஊமையாகி
என்னை உறையவைப்பாய்
முள் வினாடி கம்பி
கடிகாரத்தில் ஓடுவதுபோல்
உனக்கும் விளங்கும்
காதல் வலி....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Feb-16, 9:55 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 584

மேலே