பூ

தினந்தோறும்
கசக்கி எறியப்பட்டாலும்
மனம் தளராமல்
போராடும்
ஊமை காதலன் !

எழுதியவர் : முருகன்.M (15-Jun-11, 12:20 am)
சேர்த்தது : முருகன் . M
Tanglish : poo
பார்வை : 274

மேலே