எதிர்நோக்கி

அதிர்ஷ்டத்தை வலைபோட்டு
வாலிபத்தைக் கலைகிறான்
விடியலை எதிர்நோக்கி
வெளிச்சம் காணாக் குருடன்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (15-Jun-11, 8:03 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 261

மேலே