புகைப்படம்
மனதிலே புதையுண்ட
கருமைகளை மறைத்து
வெளிச்சத்தில் வெள்ளைப்பல்
வெறுமையாய்க் காண்பிப்பார்
விதியதுவும் விளையாட்டாய்
வீறுகொண்டு சென்றிடுமே
இவர் போயும் வெற்றிடத்தில்
வீராப்பாய்ப் புகைப்படம்
-இப்படிக்கு முதல்பக்கம்
மனதிலே புதையுண்ட
கருமைகளை மறைத்து
வெளிச்சத்தில் வெள்ளைப்பல்
வெறுமையாய்க் காண்பிப்பார்
விதியதுவும் விளையாட்டாய்
வீறுகொண்டு சென்றிடுமே
இவர் போயும் வெற்றிடத்தில்
வீராப்பாய்ப் புகைப்படம்
-இப்படிக்கு முதல்பக்கம்