சதி
நாம் அறியா சூத்திரங்கள்
கொண்டு வரைந்த ஓவியமே
செய்வதறியா விளைவிக்கும்
கொடுமையென்ன உடலுக்கு
பஸ்பமாகும் சத்தியத்தில்
அதற்கென்ன இப்பொழுது
உள்ளவரை சதிசெய்யா
காத்திடு இவ்வரும்போக்கிஷத்தை
-இப்படிக்கு முதல்பக்கம்
நாம் அறியா சூத்திரங்கள்
கொண்டு வரைந்த ஓவியமே
செய்வதறியா விளைவிக்கும்
கொடுமையென்ன உடலுக்கு
பஸ்பமாகும் சத்தியத்தில்
அதற்கென்ன இப்பொழுது
உள்ளவரை சதிசெய்யா
காத்திடு இவ்வரும்போக்கிஷத்தை
-இப்படிக்கு முதல்பக்கம்