மரணம்

நாட்கள் தான்
வயதின் கணக்கீடு
இல்லையேல்
மரணம் மட்டுமே
வாழ்க்கையின் குறுக்கீடு !

எழுதியவர் : முருகன்.M (15-Jun-11, 12:00 am)
சேர்த்தது : முருகன் . M
Tanglish : maranam
பார்வை : 273

மேலே