வருகுது வருகுது

அள்ளி வருகுது அலை
பள்ளி வருகுது சிலை

உயர்ந்து வருகுது மலை
உலர்ந்து வருகுது இலை

ஆடி வருகுது கலை
ஆறி வருகுது உலை

நிமிர்ந்து வருகுது தலை
நிறைந்து வருகுது வலை

ஏறி வருகுது விலை
ஏக்கம் வருகுது நிலை

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Feb-16, 6:40 am)
Tanglish : varukuthu varukuthu
பார்வை : 113

மேலே