காதலர் தினம் ---முஹம்மத் ஸர்பான்

கண்கள் ஏதோ பேசும்.
மெளனம் கவிதைகள்
வீசும்.கடலும் கொஞ்சம்
வற்றிப் போகும்.தென்றலும்
பூக்களை நோகாமல்
வருடிச்செல்லும்.உயிரும்
உயிரும் மோதிரம்
மாற்றிக் கொள்ளும்.
அன்பின் கடிதங்கள்
இதயத்தால்
வாசிக்கப்படும் துளிகள்
காதலர் தினம்....,