kadhal

வாழ்க்கை எனும் புத்தகத்தில்
காதல் என்பது சில பக்கங்கள்தான்
பலர் அதை படிக்க தவறிவிடுகிறார்கள்
அவர்கள்தான் காதலில்
புதிய கவிதைகள் படைக்கிறார்கள்.

எழுதியவர் : தேன்மொழி (13-Feb-16, 4:13 pm)
சேர்த்தது : தேன்மொழி
பார்வை : 149

மேலே