புதிய பயணம்

புதிய பூமி
புதிய பாதை
புதிய பயணம்
புதிய வாழ்க்கை
புதிய விடியல்
புதிய வெற்றி
புதிய உலகம்
புதிய நட்பு
புதிய இசை
புதிய தேடல்
புதிய உழைப்பு
புதிய அறிவு
புதிய தெளிவு
புதிய இன்பம்
புதிய இலக்கணம்
புதிய இலக்கியம்
புதிய தூரம்
புதிய தமிழ்

எழுதியவர் : சதீஷ் குமார் (14-Feb-16, 11:44 am)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : puthiya payanam
பார்வை : 644

மேலே